கரவெட்டி ஒன்றியத்தின் ஒன்றுகூடல் 2010
கனடா, கரவெட்டி ஒன்றியத்தினரின் வருடாந்த ஒன்றுகூடல் Morningside பூங்காவில் Lot No. 2 ல் 31-07-2010 சனிக்கிழமை காலை 9:30 மணி தொடக்கம் மாலை 7:00 மணி வரை நடைபெறவுள்ளது.
கரவெட்டி மக்கள் அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
மேலதிக விபரங்களுக்கு:
647-349-3525
416-420-2447
416-525-1519
Saturday, 31 July, 2010
10:00 AM - 06:00 PM
Categories:
Location:
Morningside Park
Toronto, Ontario Canada



