வயாவிளான் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம்
வயாவிளான் மத்திய மகாவித்தியாலய பழைய மாணவர்களும் ஊர் மக்களும் இணைந்து நடாத்தும் ஒன்று கூடலும் விளையாட்டுப் போட்டியும் யூலை 31, 2010 சனிக்கிழமை காலை 10 மணிக்கு Milliken Park 'B'யில்(McCowan & Steeles) நடைபெறவுள்ளது.
பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், ஊர் மக்கள், ஆதரவாளர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
அன்றைய தினம் புதிய நிர்வாகசபைத் தெரிவும் இடம் பெறும்.
மேலதிக தொடர்புகளுக்கு:
N. குகானந்தன்: 416-494-6602
K. ஸ்ரீலிங்கநாதன்: 416-282-7773
R. பரமசிவம்: 416-332-0480
Saturday, 31 July, 2010
Starts at 10:00 AM
Categories:
Location:
Milliken Park
McCowan & SteelesToronto, Ontario
Canada
Event Contact Info
N. குகானந்தன்Phone: 416-494-6602



