பருத்தித்துறை மக்கள் ஒன்றியத்தின் கோடைகால ஒன்றுகூடல்

பருத்தித்துறை மக்கள் ஒன்றியத்தின் கோடைகால ஒன்றுகூடல் 31-07-2010 சனிக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 7 மணிவரை ஸ்காபரோ மிலிக்கன் பார்க்கில் பகுதி 'சி'ல் (Milliken Park Area 'C' - Steeles & McCowan) நடைபெறும்.

இந்நிகழ்வில் சிறுவர் பெரியோருக்கான விளையாட்டுப்போட்டிகள், கயிறு இழுத்தல், அதிஸ்டக் குலுக்கல் என்னும் பல சுவாரசியமான நிகழ்வுகள் இடம்பெறும்.

சிற்றுண்டிகள், தாயக கூழ், கொத்துரொட்டி இன்னும் பல உணவுகள் பரிமாறப்படும்.

பருத்தித்துறை மக்கள் ஒன்றியத்தின் அங்கத்தவர்கள், நண்பர்கள் அனைவரையும் தவறாது கலந்து சிறப்பித்து ஊர் நினைவுகளை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

மேலதிக தொடர்புகளுக்கு:
தலைவர்: 416-895-0620
செயலாளர்: 416-453-1131
பொருளாளர்: 647-280-4808
உப. செயலாளர்: 416-358-6853

 

Saturday, 31 July, 2010
11:00 AM - 07:00 PM

Categories:

Location: 
Milliken Park
McCowan & Steeles
Toronto, Ontario
Canada
 


By Category
ஆர்ப்பாட்டம்/நினைவு
ஒ.கூடல்/விளையாட்டு
திருவிழா
நினைவஞ்சலி
பொழுதுபோக்கு
மரண அறிவித்தல்கள்
மற்றையவை
மேடை நிகழ்ச்சி
வாழ்த்துகள்

<>
SMTWTFS
    010203
04050607080910
11121314151617
18192021222324
25262728293031