பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபன முன்னாள் ஊழியர் சங்கம்
பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபன முன்னாள் ஊழியர் சங்கத்தின் கோடைகால ஒன்றுகூடல் 01-08-2010 ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணியளவில் நீல்சன் பூங்காவில் (Neilson & Finch) நடைபெறவுள்ளது.
கூட்டுத்தாபன ஊழியர்களும் அவர்களது குடும்பத்தினர் உறவினர் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரும் வருகை தந்து சிறப்பிக்குமாறு அழைக்கப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு:
சுந்தரலிங்கம்: 416-724-1407
இளமுருகன்: 416-465-6239
Sunday, 01 August, 2010
Starts at 10:00 AM
Categories:
Location:
Neilson Park
Neilson & FinchToronto, Ontario
Canada
Event Contact Info
இளமுருகன்Phone: 416-465-6239



