வன்னி மக்களின் ஒன்றுகூடல்
வன்னித் தமிழ்ச் சமூக கலாச்சார அமையத்தினால் நடத்தப்படும் வன்னி மக்களின் ஒன்றுகூடலும் விளையாட்டுப்போட்டியும் 01-08-2010 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணி தொடக்கம் மாலை 8:00 மணிவரை மிலிகன் பூங்காவில் பிரிவு 'பி'யில் நடைபெறவுள்ளது.
அனைத்து மக்களும் வருகை தந்து கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொள்பவர்கள் வயதினை உறுதிப்படுத்துவதற்கு அத்தாட்ச்சிப்பத்திரம் சம்ர்ப்பிக்க வேண்டியது அவசியம்.
தொடர்புகளுக்கு:
647-282-1877
416-871-7286
416-558-1917
Sunday, 01 August, 2010
09:00 AM - 08:00 PM
Categories:
Location:
Milliken Park
McCowan & SteelesToronto, Ontario
Canada



