மிருதங்க அரங்கேற்றம்

மொன்றியால் மிருதங்க வித்துவான் திரு மாயாராசா புவியழகனின் மாணவனும் திரு.  திருமதி பத்மகுமார் தம்பதிகளின் புதல்வனுமாகிய செல்வன் சுஜித் பத்மகுமாரின் மிருதங்க அரங்கேற்றம் எதிர்வரும் 31ம் திகதி சனிக்கிழமை மாலை 5:30 மனிக்கு மொன்றியால் College Jean-de-Brebeuf மண்டபத்தில் நடைபெறும்.

மேலதிக விபரங்களுக்கு:
514-638-1643

Saturday, 31 July, 2010
Starts at 05:50 PM

Categories:

Location: 
Montreal, Québec
Canada
 


By Category
ஆர்ப்பாட்டம்/நினைவு
ஒ.கூடல்/விளையாட்டு
திருவிழா
நினைவஞ்சலி
பொழுதுபோக்கு
மரண அறிவித்தல்கள்
மற்றையவை
மேடை நிகழ்ச்சி
வாழ்த்துகள்

<>
SMTWTFS
    010203
04050607080910
11121314151617
18192021222324
25262728293031