திருமதி கந்தையா வள்ளிப்பிள்ளை

கோண்டாவில் கிழக்கைச் சேர்ந்த திருமதி கந்தையா வள்ளிப்பிள்ளை கடந்த 27.07.2010 செவ்வாய்க்கிழமை சிவபதமடைந்துவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத் தம்பி நாயகம் தம்பதியரின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான முருகேசுநாகம்மா தம்பதியரின் அன்பு மருமகளும் காலஞ் சென்ற வி.மு.கந்தையாவின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான பேரம்பலம், சிவசம்பு, சின்னத்தங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஸ்ரீதரன், ஸ்ரீதா, ஸ்ரீகரன், ஸ்ரீஜெகன், ஸ்ரீபரன், ஸ்ரீவரன், ஸ்ரீரூபன் ஆகியோரின் அன்புத் தாயும் லிங்கவாசன், கருணாதேவி, ராதிகா, சாரதா, ரதிபாலினி ஆகியோரின் அன்பு மாமி யும் லவன், லதுஜா, லக்ஸா, கந்துஜா,மதுஜா, நிதுஜா, கஜீதன், கஜீதா, கோபிராஜ், சபினா, அபிஸ், சிந்துஜன், சாருஜன், ஐஷ்னா ஆகியோரின் அன்புப் பேர்த்தியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (30.07.2010) வெள்ளிக்கிழமை மு.ப.10 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்றுப் பூதவுடல் தகனக்கிரியைக்காக கோண்டாவில் கொட்டைக்காடு இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
சி.லிங்கவாசன்
(மருமகன்).
கோண்டாவில்
Sri Lanka
Phone: 0041786317743



